முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மெட்ரோ திட்ட விரிவாக்கம் ஆலோசனைக் கூட்டம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மெட்ரோ திட்ட விரிவாக்கம் ஆலோசனைக் கூட்டம்
X

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (பைல் படம்)

சென்னை தலைமை செயலகத்தில் மெட்ரோ திட்டம் விரிவாக்கம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை: மெட்ரோ திட்டம் விரிவாக்கம் தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்ட மேலாண்மை இயக்குநர் பிரதீப் யாதவ் கலந்துகொண்டுள்ளார். மேலும், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி மற்றும் அதிகாரிகளும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

ஏற்கனவே உள்ள மெட்ரோ திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்கள் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!