அரசு பேருந்துகளின் ஆயுட்காலம் அதிகரிப்பு, தமிழக அரசு அரசாணை வெளியீடு

அரசு பேருந்துகளின் ஆயுட்காலம் அதிகரிப்பு, தமிழக அரசு அரசாணை வெளியீடு
X

அரசு பஸ் ( பைல் படம்)

தமிழகத்தில் அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை அதிகரித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

,இதன்படி, அரசு விரைவு பேருந்துகள் 7 ஆண்டுகள் வரை இயங்கலாம் அல்லது 12 லட்சம் கி.மீ. தூரம் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விரைவுப் பேருந்துகளுக்கு 3 ஆண்டுகள் இயங்கலாம் அல்லது 7 லட்சம் கி.மீ. தூரம் பயணிக்கலாம் என கட்டுப்பாடு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!