சைதாப்பேட்டையில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்ட வேலைவாய்ப்பு முகாம்

சைதாப்பேட்டையில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்ட வேலைவாய்ப்பு முகாம்
X

வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்ட வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்ட வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

தற்போதைய தொற்று காலகட்டத்தில் வேலை தேடுவது என்பது சிரமமாக இருக்கும் நிலையில், அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி சார்பாக மாணவர்களுக்கு ஒரே இடத்திலேயே பல்வேறு துறை சார்ந்த 50-க்கு மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கினார்.

அரசின் கொரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது

வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்