தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சட்டமன்ற பொறுப்பாளர்கள் நியமனம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சட்டமன்ற பொறுப்பாளர்கள் நியமனம்.
X

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ்.அழகிரி 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சட்டமன்ற பொறுப்பாளர்கள் நியமன கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவருக்கு கே. எஸ்.அழகிரி அனுப்பியுள்ளார்.

சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சட்டமன்ற பொறுப்பாளர்கள் நியமனம் செய்து கட்சியின் தலைவர் திரு. கே. எஸ்.அழகிரி அவர்கள் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அவர்களுக்கு நியமன கடிதம் அனுப்பியுள்ளார்.

நியமன பொறுப்பாளர்கள் பின்வருமாறு,

* தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் - திரு. கு. செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ

* துணைத் தலைவர் - திரு. எஸ். ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ

* கொறடா - டாக்டர்.எஸ். விஜயதாரணி எம்.எல்.ஏ

* துணை கொறடா - திரு. கே.எம். எச்.ஹாசன் மெளலானா எம்.எல்.ஏ

* செயலாளர் - திரு.ஆர்.எம்.கரு மாணிக்கம் எம்.எல்.ஏ

* பொருளாளர் - திரு.ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!