தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் நிர்வாகிகள் முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர்

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் நிர்வாகிகள் முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர்
X
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை திருத்தியமைக்கபட்ட தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சென்னை : தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை திருத்தியமைக்கபட்ட தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் இராமசாமி மற்றும் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் கிருஷ்ணசாமி ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வின் போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உடனிருந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!