தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சந்திப்பு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சந்திப்பு
X

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சந்தித்து பேசினார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சந்தித்து பேசினார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சந்தித்து பேசினார்.

கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு, தொழில்களில் பின்னடைவை சீரமைத்து, தமிழகத்தின் வளர்ச்சிக்கு, அறிவியல் தொழிநுட்பங்களை பயன்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாக மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai automation in agriculture