பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
X
தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

சென்னை : தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!