சென்னை துறைமுகத்தில் வேலை வாய்ப்பு

சென்னை  துறைமுகத்தில் வேலை  வாய்ப்பு
X
சென்னை : மாதம் 2,50,000 சம்பளத்தில் வேலை

சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதன் விபரங்களாவன:

பணி நிறுவனம்: சென்னை துறைமுகம்

பணியின் பெயர்: ஹார்பர் மாஸ்டர்

ஊதிய விவரம்: அதிகபட்சம் ரூ.2,50,000

வயது வரம்பு: 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு அடிப்படையில் மூலம் தேர்வு செய்யப்படும்.

தகுதி: Master of Foreign going ship சான்றிதளுடன் Pilot லீன்ஸ்

விண்ணப்பம் அனுபவேண்டிய முகவரி: செயலாளர், சென்னை துறைமுக அறக்கட்டளை, ராஜாஜி சாலை, சென்னை - 600001

விண்ணப்பிப்பதற்கானன கடைசித் தேதி: 03/07/2021

மேலும் விவரங்களுக்கு: hm2021.pdf (chennaiport.gov.in) என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

#tamilnadu #arbour #classified #job #work #chennai #instanews #lockdown #employment #goverment

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்