சட்டசபை 2 ஆம் நாள் கூட்டத்தொடர் : நடிகர் விவேக் மறைவிற்கு இரங்கல் தீர்மானம்

சட்டசபை 2 ஆம் நாள் கூட்டத்தொடர் : நடிகர் விவேக் மறைவிற்கு இரங்கல் தீர்மானம்
X
பைல் படம்
தமிழக சட்டபையின் 2ம் நாள் கூட்டத் தொடரில் நடிகர் விவேக்கின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்ப்டது.

தமிழக சட்டசபை இரண்டாம் நாள் கூட்டத்தொடர் தொடங்கியது. இன்று மறைந்த காளியண்ணன், துளசி அய்யா வாண்டையார், நடிகர் விவேக், பிரபல எழுத்தாளர். கி. ராஜநாராயணன் மற்றும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் இன்று நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!