/* */

24 ஐஏஎஸ் அதிகாரிகள் கலெக்டர்களாக நியமனம்: தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் 24 ஐஏஎஸ் அதிகாரிகள் கலெக்டர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

24 ஐஏஎஸ் அதிகாரிகள் கலெக்டர்களாக நியமனம்: தமிழக அரசு உத்தரவு!
X

இதுகுறித்து தலைமைச் செயலர் இறையன்பு ஐஏஎஸ் வெளியிட்ட உத்தரவில்,

  • சென்னை ஆட்சியராக ஜெயரானி.
  • திருவள்ளூர் ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ்.
  • விழுப்புரம் ஆட்சியராக மோகன்.
  • புதுக்கோட்டை ஆட்சியராக கவிதா ராமு.
  • தஞ்சை ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ்.
  • நாகை ஆட்சியராக அருண் தம்புராஜ்.
  • கள்ளக்குறிச்சி ஆட்சியராக ஸ்ரீதர்.
  • விருதுநகர் ஆட்சியராக மேகநாத் ரெட்டி.
  • தேனி ஆட்சியராக முரளிதரன்.
  • செங்கல்பட்டு ஆட்சியராக ராகுல் நாத்.
  • தேனி ஆட்சியராக முரளிதரன்.
  • விழுப்புரம் ஆட்சியராக மோகன்.
  • வேலூர் ஆட்சியராக குமரவேல் பாண்டியன்.
  • திருவண்ணாமலை ஆட்சியராக முருகேஷ்.
  • திருப்பத்தூர் ஆட்சியராக அமர் குஷவா.
  • நாமக்கல் ஆட்சியராக ஷ்ரேயா சிங்.
  • திண்டுக்கல் ஆட்சியராக விசாகன்.
  • கோவை ஆட்சியராக சமீரான்.
  • திருப்பூர் ஆட்சியராக வினீத்.
  • அரியலூர் ஆட்சியராக ரமண சரஸ்வதி.
  • கரூர் ஆட்சியராக பிரபு சங்கர்
  • தென்காசி ஆட்சியராக சந்திரலேகா,
  • ஈரோடு ஆட்சியராக கிருஷ்ன உன்னி,
  • திருவாரூர் ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர் கலெக்டர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Updated On: 14 Jun 2021 3:35 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்