முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்திப்பு

முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்திப்பு
X
தமிழக முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரும், மத்திய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளருமான நாராயண் அவர்கள் மரியாதை நிமித்தமாக முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.

சென்னை : தமிழக முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரும், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளருமான நாராயண் அவர்கள் மரியாதை நிமிர்த்தமாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்தார். இந்நிகழ்வின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடன் இருந்தார்.

Tags

Next Story
ஜி.பி.முத்துவின் ஊர்ப் பஞ்சாயத்து சூப்பர் ஹிட்!மக்கள் மனதில் இடம் பிடித்தார்!