அதிமுக முன்னாள் அமைச்சர் காலமானார்

அதிமுக முன்னாள் அமைச்சர் காலமானார்
X
அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார்

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் (வயது 90) உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார்.இவர் எம்ஜிஆர் அதிமுக தொடங்கிய பின் நடைபெற்ற முதல் தேர்தலில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் அங்கம் வகித்து வந்தவர். தமிழகத்தில் இன்று தனியார் பொறியியல் கல்லூரிகளை அதிகமாக கொண்டு வந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.இவரது மறைவுக்கு அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!