தமிழகத்தில் 72.78 சதவீதம் வாக்குபதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் 72.78 சதவீதம் வாக்குபதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
X
தமிழகத்தில் நேற்று பதிவான வாக்குப்பதிவு விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நேற்று நடந்து முடிந்தது.


பொதுமக்கள் ஆர்வமுடன் நேற்றையதினம் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதில் அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 வாக்குகளும், குறைந்த பட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 59.06 வாக்குகளும் பதிவாகியது. குறைவான வாக்குகள் பெரும்பாலும் சென்னை மாவட்டத்தில் பதிவானது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai marketing future