தமிழகத்தில் 25 ரயில்கள் ரத்து : தென்னக இரயில்வே அறிவிப்பு

தமிழகத்தில்  25 ரயில்கள் ரத்து :  தென்னக இரயில்வே அறிவிப்பு
X

ரயில் மாதிரி படம் 

கொரோனா ஊரடங்கால் பயணிகள் கூட்டமில்லாமல் இருப்பதால் தமிழகத்தில் 25 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை: பயணிகள் வருகை குறைவால் 25 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விபரம் பின்வருமாறு,

1. சென்னை சென்ட்ரல் - ஹைதராபாத்

2. சென்னை சென்ட்ரல் - ஈரோடு

3. சென்னை எக்மோர் - திருச்சிராப்பள்ளி/ திருச்சிராப்பள்ளி - சென்னை எக்மோர்

4. நாகர்கோவில் - கோயம்புத்தூர் / கோயம்புத்தூர் - நாகர்கோவில்

5. மதுரை - புனலூர் / புனலூர் - மதுரை

6. சென்னை எக்மோர் - கொல்லம் / கொல்லம் - சென்னை எக்மோர்

7. சென்னை சென்ட்ரல் - மதுரை / மதுரை - சென்னை சென்ட்ரல்

8. சென்னை எக்மோர் - நாகர்கோவில் / நாகர்கோவில் - சென்னை எக்மோர்

9. தாம்பரம் - நாகர்கோவில் / நாகர்கோவில் - தாம்பரம்

10. சென்னை எக்மோர் - மதுரை / மதுரை - சென்னை எக்மோர்

11. எர்ணாகுளம் - பனஸ்வாடி /பனஸ்வாடி - எர்ணாகுளம்

12. லோக்மன்யா திலக் - கொச்சிவேலி / கொச்சிவேலி - லோக்மன்யா திலக்

13. புதுச்சேரி - கன்னியாகுமரி/ கன்னியாகுமரி - புதுச்சேரி

14. சென்னை எக்மோர் - தஞ்சாவூர் / தஞ்சாவூர் - சென்னை எக்மோர்

15. சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா ஆலப்புழா - சென்னை சென்ட்ரல்

16. சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் / மேட்டுப்பாளையம் - சென்னை சென்ட்ரல்

17. சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் / திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல்

18. எக்மோர் - மன்னார்குடி / மன்னார்குடி - சென்னை எக்மோர்

19. தாம்பரம் - நாகர்கோவில் / நாகர்கோவில் - தாம்பரம்

20. திருவனந்தபுரம் - மதுரை / மதுரை - திருவனந்தபுரம்

21. திருவனந்தபுரம் - மங்களூர் சென்ட்ரல் / மங்களூர் சென்ட்ரல் - திருவனந்தபுரம்

22. சென்னை எக்மோர் - ராமேஸ்வரம் / ராமேஸ்வரம் - சென்னை எக்மோர்

23. கொச்சுவேலி - மங்களூர் ஜங்ஷன் / மங்களூர் ஜங்ஷன் - கொச்சுவேலி

24. கோயமுத்தூர் - சென்னை சென்ட்ரல் / சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர்

25. திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் / சென்னை சென்ட்ரல் திருவனந்தபுரம்

ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!