எழும்பூரில் ரயில்வே இடம் லீசுக்கு வருகிறது

எழும்பூரில்  ரயில்வே இடம் லீசுக்கு வருகிறது
X

பைல் படம்

எழும்பூரில் ரயில்வே இடம் லீசுக்கு வருகிறது. ரயில்வே நிர்வாகம் ஒப்பந்ததாரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தெற்கு ரயில்வேயில், ரயில்வே காலி இடங்கள், புறநகர் ரயில் நிலையங்களில் ரயில்வேக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் காலியாக உள்ளது.

காலியாக உள்ள இடத்தை தனியாருக்கு குத்தகைக்கு விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட உள்ளது. நாடு முழுவதும் ரயில்வே நிர்வாகம் அதன் காலி இடங்களை, குத்ததைக்கு விட்டு வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளது.

அதன்படி சென்னை எழும்பூரில் உள்ள, ரயில்வே காலனியில் உபயோகப்படுத்தப்படாமல் உள்ள, 6.24 ஏக்கர் நிலம் தனியாருக்கு, 45ஆண்டுகள் குத்தகைக்கு விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai as the future