பேரிடர் காலத்தில் உணவு வழங்கும் தெற்கு ரயில்வே நிர்வாகம்..!

பேரிடர் காலத்தில் உணவு வழங்கும்  தெற்கு ரயில்வே நிர்வாகம்..!
X
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 500 க்கும் மேற்பட்டோர்க்கு இலவச உணவை தெற்கு ரயில்வே நிர்வாகம் வழங்கியது.

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே சார்பாக இலவச உணவு வழங்கப்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உணவின்றி தவித்த சுமார் 500 க்கும் மேற்பட்டோருக்கு காலை மாலை மற்றும் இரவு உணவு தெற்கு ரயில்வே சார்பாக இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் கொரோனா ஊரடங்கு காலம் முடியும் வரை இலவச உணவு வழங்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!