பாலியல் தொல்லை வழக்கு : சிவசங்கர் பாபா சென்னை வந்தார்

பாலியல் தொல்லை வழக்கு : சிவசங்கர் பாபா சென்னை வந்தார்
X

சிவசங்கர் பாபா

சென்னை : பள்ளி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்து தப்பிச் சென்ற கேளம்பாக்கம் சிவசங்கர் பாபா கைது செய்யபட்டு டில்லி கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விமானம் மூலம் இரவு 12 மணியளவில் சென்னை அழைத்து வரப்பட்டார்.

சென்னை எழும்பூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!