தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி பொறுப்பேற்றார்

தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி பொறுப்பேற்றார்
X

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஐ.லியோனிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துக் கூறினார்.

பட்டிமன்ற பேச்சாளரும், திமுக நிர்வாகியுமான திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை : பட்டிமன்ற பேச்சாளரும், திமுக நிர்வாகியுமான திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக செயற்பாட்டாளர்களும் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களைத் தெரிவித்து வந்த நிலையில் இன்று அவர் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அவரை வரவேற்று பாடநூல் கழகத் தலைவர் இருக்கையில் அமரவைத்தார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி