ஆசிரியர்களுக்கு இன்ப செய்தி, பள்ளிக் கல்வித்துறை சற்றுமுன் அதிரடி

ஆசிரியர்களுக்கு இன்ப செய்தி, பள்ளிக் கல்வித்துறை சற்றுமுன் அதிரடி
X

பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் ( பைல் படம்)

ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை ஊழியர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுப்பு வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை ஊழியர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுப்பு வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்தில் திருமணம் செய்வதற்கும் பைக் மற்றும் கார் வாங்குவதற்கும் தேவையான அளவு ஆசிரியர்கள் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை ஊழியர்களுக்கு ரூபாய் 6 லட்சம் முதல் 14 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்