இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
X
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒலிம்பிக் போட்டி அரை இறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு, முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் அரை இறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரை இறுதியில் நுழைந்திருப்பது பெறும் மகிழ்ச்சி தருகிறது என அவர் கூறியுள்ளார்

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!