சென்னை எழும்பூர் ரயில் நிலைய 113ம் ஆண்டு நிறைவு விழா: பணியாளர்கள் கொண்டாட்டம்!

சென்னை எழும்பூர் ரயில் நிலைய 113ம் ஆண்டு நிறைவு விழா: பணியாளர்கள் கொண்டாட்டம்!
X

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 113ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின 113ம் ஆண்டு நிறைவு விழாவை பணியாளர்கள் சிறப்பாக கொண்டாடினார்கள்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் தொடங்கி 113 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை ரயில்வே ஊழியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 1908 ஜூன் மாதம் 11ம் தேதி அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 113 வருடங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்வதால் எழும்பூர் ரயில் நிலைய ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!