சென்னை எழும்பூர், சென்ட்ரலில் இருந்து 10 சிறப்பு ரயில்கள் நாளை முதல் இயக்கம்

சென்னை எழும்பூர், சென்ட்ரலில் இருந்து 10 சிறப்பு ரயில்கள் நாளை முதல் இயக்கம்
X

பைல் படம்

சென்னை எழும்பூர், சென்ட்ரலில் இருந்து 10 சிறப்பு ரயில்கள் நாளை முதல் இயக்கப்படுகிறது.

சென்னை : எழும்பூர், சென்ட்ரலில் இருந்து 10 சிறப்பு ரயில்கள் நாளை 20/06/2021 மற்றும் 21/06/2021 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இயக்கப்படும் ரயில்கள் குறித்த விவரங்கள், பின்வருமாறு

* சென்னை எழும்பூர்- தஞ்சாவூர் இடையிலான சிறப்பு ரயில் (06865, 06866)

* எழும்பூர் - கொல்லம் இடையிலான சிறப்பு ரயில் (06101, 06102)

* சென்ட்ரல் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (02695, 02696)

* சென்ட்ரல் - ஆலப்புலா இடையே சிறப்பு ரயில் (02639, 02640)

* சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (02671, 02672)

* எழும்பூர் - ராமேஸ்வரம் இடையிலான சிறப்பு ரயில் (06851, 06852)

* கோவை - நாகர்கோயில் இடையிலான சிறப்பு ரயில் (0668, 02667)

* திருவனந்தபுரம் - மதுரை சிறப்பு ரயில் (06343, 06344)

* மதுரை - புனலூர் சிறப்பு ரயில் (06729, 06730)

* எழும்பூர் - திருச்சி சிறப்பு ரயில் (02653, 02654)

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!