உளவுத்துறை ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்...

உளவுத்துறை ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்...
X
உளவுத்துறை ஐஜியாக இருந்த ஈஸ்வரமூர்த்தி, காலியாக இருந்த உளவுத்துறை (உள்நாட்டு பாதுகாப்பு) ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளை பணி இடம் மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, உளவுத்துறை ஐஜியாக இருந்த ஈஸ்வரமூர்த்தி, காலியாக இருந்த உளவுத்துறை (உள்நாட்டு பாதுகாப்பு) ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு