முன்னாள் முதல்வர் இந்நாள் எதிர்க்கட்சி தலைவர் ஆனார்

முன்னாள் முதல்வர் இந்நாள் எதிர்க்கட்சி தலைவர் ஆனார்
X

எடப்பாடி பழனிசாமி 

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சென்னை, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் மூன்று மணிநேரத்திற்கும் மேலாக நடந்த கூட்டத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர்.

ஓபிஎஸ், இபிஎஸ் இடையே போட்டி நிலவிய நிலையில் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!