வருகிறது புதுக்கட்டுப்பாடு

வருகிறது புதுக்கட்டுப்பாடு
X
இனி மாவட்டங்களுக்கு உள்ளே பயணிக்க இ-பதிவு கட்டாயம்.

தமிழகத்தில் மே 17ஆம் தேதி முதல் அத்தியாவசிய பணிகளான திருமணம், இழப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மாவட்டங்களுக்கு உள்ளும் வெளியேயும் பயணிக்க இ- பதிவு கட்டாயம் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

இ பதிவு முறை 17ஆம் தேதி காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது. https://eregister.tnega.org என்ற இணையதளத்தில் இ-பதிவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!