ஆர்கே நகர் ஒன்பதாம் சுற்று அதிகாரபூர்வ முடிவு அறிவிப்பு

ஆர்கே நகர் ஒன்பதாம் சுற்று அதிகாரபூர்வ முடிவு அறிவிப்பு
X
ஆர் கே நகர் தொகுதியில் 9 சுற்றுக்கள் முடிவில் 32458 வாக்குகள் பெற்று திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

திமுக எபினேசர் 32458

அதிமுக ராஜேஷ் 17305

அம முக காளிதாஸ் 691

மக்கள் நீதி மையம் பாசில் 3410

நாம் தமிழர்

கௌரி சங்கர் 7390

நோட்டா 617

திமுக வேட்பாளர் எபினேசர் 15153 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!