பின்னி லிமிடெட் நிர்வாகம் கொரோனா நிவாரணத்துக்கு 50லட்சம் வழங்கல்

பின்னி லிமிடெட் நிர்வாகம் கொரோனா நிவாரணத்துக்கு 50லட்சம் வழங்கல்
X

பின்னி லிமிடெட் நிர்வாகிகள் முதல்வரிடம் 50 லட்சம் நிவாரணம் வழங்கினர்

பின்னி லிமிடெட் நிர்வாகிகள் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு 50 லட்சத்தை வழங்கியது.

முதல்வர் அலுவலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பின்னி லிமிடெட் நிர்வாகிகள் நந்தகோபால் அவரது மனைவி அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் அரவிந்த் நந்தகோபால் கொரோனா நிவாரண பணிக்காக 50லட்சம் காசோலை வழங்கினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!