"பொன்னாடைகள் வேண்டாம், புத்தகம் தாருங்கள்" - மு.க ஸ்டாலின் வேண்டுகோள்

பொன்னாடைகள் வேண்டாம், புத்தகம் தாருங்கள் - மு.க ஸ்டாலின் வேண்டுகோள்
X
பொன்னாடைகள் அணிய வேண்டாம். புத்தகம் தாருங்கள் என்று கட்சியினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் மு.க ஸ்டாலின், "தன்னை சந்திப்பதற்கு பூங்கொத்து மற்றும் பிற பொன்னாடைகளை தவிர்த்து அதற்கு பதிலாக புத்தகங்களை கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அமைச்சர்கள் எம்எல்ஏக்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்றும் இம்மாதிரியான செயல்பாடுகள் முற்றிலுமாக தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

Tags

Next Story
ai marketing future