இனி திமுக வளர்ச்சி நன்றாக இருக்கும்; கட்சி கட்டுக்கோப்பாக இருக்கும் - துரைமுருகன்

இனி திமுக வளர்ச்சி நன்றாக இருக்கும்; கட்சி கட்டுக்கோப்பாக இருக்கும் - துரைமுருகன்
X

மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் அனுபவமிக்கவர்களுக்கும், இளைஞர்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளரும் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பதவியேற்பு முடிந்ததும் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் , "அமைச்சரவையில் அனுபவம் மிக்கவர்கள், இளைஞர்களுக்கு சமமாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முதல் நாளிலிருந்து நிறைவேற்ற ஆரம்பித்து விட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.இதனால் இனி திமுகவின் வளர்ச்சி நன்றாக இருக்கும், கட்சி கட்டுக்கோப்பாக இருக்கும் " என்றுக் கூறினார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!