அரசு பணிகளில் நேரடி நியமனம்: வயது வரம்பு 32 ஆக அதிகரிப்பு

அரசு பணிகளில் நேரடி நியமனம்: வயது வரம்பு 32 ஆக அதிகரிப்பு
X

பைல் படம்.

அரசு பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பை 32 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பை 32ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. கருணை அடிப்படை பணி நியமனத்தில் தற்போது நடைமுறையில் உள்ள வயது உச்ச வரம்பில் மாற்றம் இல்லை எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!