தலைவர்கள் தொகுதியில் வாக்குகள் விபரம்

தலைவர்கள் தொகுதியில் வாக்குகள் விபரம்
X

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கட்சி தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பதிவான வாக்கு விவரங்கள் வெளியாகியுள்ளது. இதில்

ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 60.52 %,

முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 85.6%

பன்னீர்செல்வம் போட்டியிடும் போடியில் 75.65%

தினகரன் போட்டியிடும் கோவில்பட்டி 67.43%

சீமான் போட்டுயிடும் திருவொற்றியூர் 65 % வாக்குகளும் பதிவாகியுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!