/* */

தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம்..? சத்யபிரத சாகு

தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம்..? சத்யபிரத சாகு
X

வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அதிகாரப்பூா்வமாக வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் என்று தலைமைத் தோதல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கடந்த தேர்தல்களின் போது 67,000 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஆனால், கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் 1,000 வாக்காளா்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனா்.

இதனால், வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 88,000-ஆக உயா்ந்தது. இந்த வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் மே 2-ஆம் தேதியன்று எண்ணப்பட உள்ளன. வாக்குச் சாவடிகள் அதிகமாக உள்ளதால், வாக்கு எண்ணிக்கையின் போது பயன்படுத்தப்படும் மேஜைகளின் எண்ணிக்கையும் கூடுதலாக இருக்கும் எனவும், அதிகாரப்பூா்வமாக முடிவுகளை வெளியிடுவதில் சற்று காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்து உள்ளார்.

Updated On: 20 April 2021 4:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...