துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி

துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி
X

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார். துரைமுருகன் ஏற்கனவே கொரோனா தடுப்புமருந்து 2 டோஸ் எடுத்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!