திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதி..!

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதி..!
X

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல முக்கிய அரசியல் தலைவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலுவுக்கு இன்று தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?