கனிமொழிக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!

கனிமொழிக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!
X

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் திமுக எம்பியும், அக்கட்சி மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரம் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த திமுக எம்.பி.யும், மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கனிமொழி, சென்னை சிஐடி காலனியில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்