தமிழக ஆளுநரை இன்று மாலை தமிழக முதல்வர் சந்திக்கிறார்

தமிழக ஆளுநரை இன்று மாலை தமிழக முதல்வர் சந்திக்கிறார்
X

கவர்னர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஆளுநர் மாளிகைக்கு இன்று மாலை செல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கவர்னர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசியல் சூழல் குறித்து விவாதிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!