திருவல்லிக்கேணி: பாரதியார் நினைவு இல்லத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்

திருவல்லிக்கேணி: பாரதியார் நினைவு இல்லத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்
X

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.9.2021) சென்னை, திருவல்லிக்கேணி, பாரதியார் நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பார்வையிட்டார். உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மனவர் வீ.ப.ஜெயசீலன், வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் கே.ரவி, தலைவர் வ.வே.க., டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், உலக நாயகி பழனி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!