முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் பயணம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் பயணம்
X

சென்னையில் இருந்து சேலத்திற்கு புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக சென்னையில் இருந்து சேலம் புறப்பட்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக சென்னையில் இருந்து சேலம் புறப்பட்டார். சேலம் தர்மபுரியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். வரும் முன் காப்போம் திட்டத்தை சேலத்தில் முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்.

Tags

Next Story
கோபி பாரியூரில் குண்டம் திருவிழா..! பக்தர்களின் உற்சாக பார்வையில் கடவுளின் அருளுடன்..!