டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழுக்கு முதலிடம்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழுக்கு முதலிடம்
X
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளில் தமிழுக்கு முதலிடம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி தகுதியான நபர்களை தேர்வு செய்யும். இனி தமிழகத்தில் நடைபெறும் தேர்வுகளில் தமிழுக்கு முதலிடமும், ஆங்கிலத்திற்கு இரண்டாம் இடம் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 13 ம் தேதி தான் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்திற்கு 4 புதிய உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!