திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில் அவதார உற்சவ சாற்றுமறை நிகழ்ச்சி
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்.
அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் திருவல்லிக்கேணி ஶ்ரீமன் நாதமுனிகள் (ஆனி அனுஷம்) திரு அவதார உற்சவ சாற்றுமறை நிகழ்ச்சி விபரங்களை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
நிகழ்ச்சி நிரல்: நாள் 23.06.2021 அன்று காலை 8:30 மணி முதல் 9:15 மணி வரை -- ஶ்ரீ பார்த்தசாரதி சுவாமி மற்றும் நாதமுனிகள், திருமஞ்சனம் 10 :00- 11:00 மணி வரை -- திருப்பாவை கோஷ்டி மற்றும் சாற்றுமறை. மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை ---. கோயில் திருவாய்மொழி கோஷ்டி மற்றும் சாற்றுமறை , உற்சவத்தை பக்தர்கள் அனைவரும் கீழ்கண்ட YouTube link பயன்படுத்தி நேரலையில் கண்டு இறையருள் பெற அன்புடன் வேண்டுகிறோம். https://www.youtube.com/channel/UCGvG99dfIP2KwpusSQ1sQ5A
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu