தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்
X

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் ( பைல் படம்)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்குகள் அனைத்தும், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நிலுவையில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கி சூடு வழக்குகளை முதன்மை அமர்வுக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!