சிங்கார சென்னை திட்டம் புதுப்பொலிவுடன் மீண்டும் தொடக்கம்!

சிங்கார சென்னை திட்டம் புதுப்பொலிவுடன் மீண்டும் தொடக்கம்!
X
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவு திட்டமான சிங்கார சென்னை திட்டம் புதுப்பொழிவுடன் மீண்டும் தொடங்க உள்ளது.

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது கனவு திட்டமான சிங்கார சென்னை திட்டத்தை 'சிங்கார சென்னை 2.0' ஆக புதுப்பொலிவுடன் செயல்படுத்த உள்ளார்.

இத்திட்டத்தின் மூலம் சென்னையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக சென்னை மாநகரில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ai in future agriculture