பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
X
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் ஜெயசீலன், செய்தித்துறை கூடுதல் இயக்குனர் அம்பலவாணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!