கழிவுநீர் பாதை சீரமைக்கும் பணி :உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நேரில் ஆய்வு

கழிவுநீர் பாதை சீரமைக்கும் பணி :உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நேரில் ஆய்வு
X

உதயநிதி ஸ்டாலின் (மாதிரி படம்)

சென்னை : பருவமழைக்கு முன்பாக கழிவுநீர் பாதைகளை சீரமைக்க பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மாநகராட்சி மண்டலம் 9 முழுவதும் தீவிர தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

திருவல்லிக்கேணி சுங்குவார் தெருவில் நடைபெற்ற அப்பணியை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!