தமிழகத்தில் இந்த வாரம் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது

தமிழகத்தில் இந்த வாரம்  சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது
X
தமிழகத்தில் இந்த வாரம் ஞாயிறுக்கு பதில் 23-ம் தேதி சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்- அமைச்சர் சுப்பிரமணியன்

தமிழகத்தில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் 23-ம் தேதி சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

50 ஆயிரம் முகாம்களில் சனிக்கிழமை 6-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும். அசைவ பிரியர்கள், மதுபிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம்களில் பங்கேற்காமல் இருக்கிறார்கள். அசைவம் , மது எடுத்துக்கொண்டால் தடுப்பூசி செலுத்தக் கூடாது என்ற வதந்திகளை நம்புகிறார்கள். இது தவறு எனவும் அவர் கூறினார்.


Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!