ஐ.ஏ.எஸ் அதிகாரி பீலா ராஜேஷ் கைத்தறி துணி நூல் துறை ஆணையராக இடமாற்றம்

ஐ.ஏ.எஸ் அதிகாரி பீலா  ராஜேஷ்  கைத்தறி துணி நூல் துறை ஆணையராக இடமாற்றம்
X
- தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வணிகவரித்துறை செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பீலா ராஜேஷ், கைத்தறி மற்றும் துணி நூல் துறை ஆணையராக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அவர் சுகாதாரத்துறை செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!