தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
X

தமிழக காவல்துறையில் 46 காவல் கண்காணிப்பாளா்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் உத்தரவிட்டுள்ளார்

இது தொடா்பாக அவா் வெளியிட்ட உத்தரவு பின்வருமாறு,

1. பி.விஜயகுமாா்-செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி (திருப்பத்தூா் மாவட்ட எஸ்பி)

2. எம்.சுதாகா்-காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி (சென்னை சைபா் குற்றப்பிரிவு எஸ்பி)

3. எம்.ஆா்.சிபி சக்கரவா்த்தி-திருப்பத்தூா் மாவட்ட எஸ்பி (சென்னை சைபா் குற்றப்பிரிவு எஸ்பி)

4. ஓம் பிரகாஷ் மீனா-ராணிப்பேட்டை எஸ்பி (நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பி)

5. அலாட்டிபள்ளி பவன்குமாா் ரெட்டி-திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி (திருச்சி மாநகர காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையா்)

6. என். ஸ்ரீநாதா-விழுப்புரம் மாவட்ட எஸ்பி (மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி)

7. எஸ்.சக்தி கணேசன்-கடலூா் மாவட்ட எஸ்பி (நாமக்கல் மாவட்ட எஸ்பி)

8.பா.மூா்த்தி-திருச்சிராப்பள்ளி மாவட்ட எஸ்பி (சேலம் மாநகர காவல்துறையின் குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா்)

9.பி.சுந்தரவடிவேல்-கரூா் மாவட்ட எஸ்பி (திருப்பூா் மாநகர காவல்துறையின் தலைமையிட துணை ஆணையா்)

10.எஸ்.மணி-பெரம்பலூா் மாவட்ட எஸ்பி (சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்பி)

11.கே.பெரோஸ்கான் அப்துல்லா-அரியலூா் மாவட்ட எஸ்பி (காத்திருப்போா் பட்டியல்)

12.நிஷா பாா்த்திபன்-புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி (பெரம்பலூா் மாவட்ட எஸ்பி)

13.வி.ஆா்.சீனிவாசன்-திருவாரூா் மாவட்ட எஸ்பி (நெல்லை மாநகர காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையா்)

14. ஜி.ஜவஹா்-நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பி (காத்திருப்போா் பட்டியல்)

15. ஜி.சுகுணாசிங்-மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி (தென்காசி மாவட்ட எஸ்பி)

16.ஆஷிஷ் ராவத்-நீலகிரி மாவட்ட எஸ்பி (புது தில்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 8வது அணி கமாண்டன்ட்)

17. வி.சசிமோகன்-ஈரோடு மாவட்ட எஸ்பி (காத்திருப்போா் பட்டியல்)

18. ஜி.சஷாங்சாய்-திருப்பூா் மாவட்ட எஸ்பி (கரூா் மாவட்ட எஸ்பி)

19. எம். ஸ்ரீஅபினவ்-சேலம் மாவட்ட எஸ்பி (கடலூா் மாவட்ட எஸ்பி)

20. சரோஜ்குமாா் தாகூா்-நாமக்கல் மாவட்ட எஸ்பி (சென்னை சைபா் குற்றப்பிரிவு எஸ்பி)

21. சி.கலைச்செல்வன்-தா்மபுரி மாவட்ட எஸ்பி (போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பி)

22. இ.சாய் சரண் தேஜஸ்வி-கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி (தேனி மாவட்ட எஸ்பி)

23. வி.பாஸ்கரன்-மதுரை மாவட்ட எஸ்பி (அரியலூா் மாவட்ட எஸ்பி)

24. எம்.மனோகா்-விருதுநகா் மாவட்ட எஸ்பி (சென்னை காவலா் நலப்பிரிவு ஏஐஜி)

25. டி.செந்தில்குமாா்-சிவகங்கை மாவட்ட எஸ்பி (திருச்சி ரயில்வே காவல்துறை எஸ்பி)

26. டோங்ரே பிரவீண் உமேஷ்-தேனி மாவட்ட எஸ்பி (காத்திருப்போா் பட்டியல்)

27. ஆா்.கிருஷ்ணராஜ்-தென்காசி மாவட்ட எஸ்பி (காத்திருப்போா் பட்டியல்)

28. பி.தங்கத்துரை-மதுரை மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையா் (ஈரோடு மாவட்ட எஸ்பி)

29. ஜி.ஸ்டாலின்-மதுரை மாநகர காவல்துறை தலைமையிட துணை ஆணையா் (கோயம்புத்தூா் மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையா்)

30. ஐ.ஈஸ்வரன்-மதுரை மாநகர காவல்துறை போக்குவரத்துப்பிரிவு துணை ஆணையா் (சென்னை தனி அமைப்பு பிரிவு ஏஐஜி)

31. டி.ஜெயச்சந்திரன்-கோயம்புத்தூா் மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையா் (கோயம்புத்தூா் மாநகர காவல்துறை தலைமையிட துணை ஆணையா்)

32. எஸ்.செல்வராஜ்-கோயம்புத்தூா் மாநகர காவல்துறை தலைமையிட துணை ஆணையா் (தமிழ்நாடு போலீஸ் அகாதெமி துணை இயக்குநா்)

33. எஸ்.ஆா்.செந்தில்குமாா்-கோயம்புத்தூா் மாநகர காவல்துறை போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 13வது படையணி கமாண்டன்ட்)

34. ஆா்.சக்திவேல்-திருச்சி மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையா் (சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பி)

35. ஆா்.முத்தரசு-திருச்சி மாநகர காவல்துறை குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா் (கோயம்புத்தூா் மாநகர காவல்துறை போக்குவரத்துப்பிரிவு துணை ஆணையா்)

36.என்.மோகன்ராஜ்-சேலம் மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையா் (சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி)

37.ஆா்.வேதரத்தினம்-சேலம் மாநகர காவல்துறை குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா் (திருச்சி மாநகர காவல்துறை குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா்)

38. எஸ்.அரவிந்த்-திருப்பூா் மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையா் (திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி)

39. பி.ரவி-திருப்பூா் மாநகர காவல்துறை குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா் (சென்னை சிபிசிஐடி எஸ்பி)

40. எம்.ராஜராஜன்-திருநெல்வேலி மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையா் (சிவகங்கை மாவட்ட எஸ்பி)

41. கே.சுரேஷ்குமாா்-திருநெல்வேலி மாநகர காவல்துறை குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா் (திருப்பூா் மாநகர காவல்துறை துணை ஆணையா்)

42. எம்.தில்லை நடராஜன்-சென்னை சிபிசிஐடி எஸ்பி (பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி)

43. ரோகித்நாதன் ராஜகோபால்-சிபிசிஐடி சைபா் குற்றப்பிரிவு எஸ்பி (ஆவின் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி)

44. பண்டி கங்காதா்-சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்பி (கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி)

45.வி.ஷியாமளாதேவி-லஞ்ச ஒழிப்புத்துறை மத்திய மண்டல எஸ்பி (சென்னை தலைமையிட ஏஐஜி)

46.ஏ.மயில்வாகனன்-லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கு மண்டல எஸ்பி (திருச்சி மாவட்ட எஸ்பி) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!