தமிழக முதல்வரை சந்தித்த கிழக்கு கடற்படை கமாண்ட்ர்

தமிழக முதல்வரை சந்தித்த கிழக்கு கடற்படை கமாண்ட்ர்
X
கிழக்கு கடற்படை கமாண்ட்ர் பிஸ்வாஜித் தாஸ்குப்தா முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினார்.

வைஸ் அட்மிரல் பிஸ்வாஜித் தாஸ்குப்தா கொடி அதிகாரி கமாண்டிங்-இன்-சீஃப் (எஃப்ஓசி-இன்-சி), கிழக்கு கடற்படை கமாண்ட்ர் (ஈ.என்.சி), முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!