தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
X
முதல்வர் மு.க.ஸ்டாலின்
தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தின் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுளள்து.

இந்தநிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

முதல்வரின் ஆலோசனையில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா தொடர்பாகவும், தொழில் நிறுவனங்களை நஷ்டத்தில் இருந்து எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!