முதல்வர் மு.க ஸ்டாலின், நடிகர் அர்ஜுன் சந்திப்பு

X
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில் நடிகர் அர்ஜூன் சந்தித்தார். அருகில் துர்கா ஸ்டாலின்
By - C.Pandi, Reporter |28 Jun 2021 11:34 PM IST
முதல்வர் முக ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக நடிகர் அர்ஜுன் நேரில் சந்தித்தார்.
சென்னை : தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களை முகாம் அலுவலகத்தில் நடிகர் அர்ஜுன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது துர்கா ஸ்டாலின் உடன் இருந்தார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu